வணக்கம்,
இந்த இணையத் தளத்தின் மூலம் நான் எனது படைப்புகளின் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
ஜெயரூபலிங்கம்.
இது எனது முதல் படைப்பு. இந்த நாவலை நீங்கள் வாங்குவதற்கான வழிமுறைகள்:
Notion Press: https://notionpress.com/read/aiyam-thura